முலாம்பழ சர்பத்
தேவையான பொருட்கள் :
முலாம்பழம் – 1
சர்பத் – தேவைக்கு
எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
கோல்டு வாட்டர் – தேவைக்கு
செய்முறை :
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
முலாம் பழத்தின் விதைகளை நீக்கிக் கொள்ளவும். அதன் சதைப் பகுதியை கரண்டியின் உதவியால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
அதனை நன்கு மசித்துக் கொள்ளவும் அதனுடன் சர்பத் சேர்க்கவும் எலுமிச்சை சாறு சேர்க்கவும் கோல்டு வாட்டர் சேர்க்கவும் நன்கு கலக்கவும் பின்பு பரிமாறவும்.