ஆண்மையை வீறு கொள்ள செய்ய.. இத சாப்பிடுங்க!

Published:

kanavzhai - 2026

ஆண்மையை வீறுகொள்ளச் செய்யும் கானாம் வாழைத் துவையல்

கானாம் வாழை – 100 கிராம்

மிளகு – ¼ ஸ்பூன்

சீரகம் – ¼ ஸ்பூன்

பூண்டு – ¼ ஸ்பூன்

இஞ்சி – 10 கிராம்

கடலைப்பருப்பு – 50 கிராம்

காய்ந்த மிளகாய் – 5

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு, மஞ்சள் – தேவையான அளவு

மேலே சொன்ன அனைத்து வகைகளையும் ஒவ்வொன்றாக எண்ணெய்யிலிட்டு நன்கு வதக்கி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை தினசரி சாப்பிட அடிக்கடி வரும் முறைசுரம் குணமாகும். சகல காய்ச்சல்களுக்கும் இதனை அரிசிக் கஞ்சியுடன் தர.. உடனே குணமாகும். நரம்புகள் முறுக்கேறும். ஆண்மையை வீறுகொள்ளச் செய்யும்.

Related articles

Recent articles

spot_img