தேர் நின்று போனாலும்…

Published:

koodalazhagar
koodalazhagar

மதுரை கூடலக பெருமாள் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலை…

இன்று வைகாசி ப்ரஹ்மோற்சவம் 9ம் திருநாள் நடைபெறவேண்டிய திருத்தேர் covid-19 காரணமாக ரத்து செய்யபட்டது.

இருந்தாலும் இன்று பெருமாளுக்கு விசேஷமாக திருமஞ்சனம், அலங்காரம் செய்து பெருமாளுக்கு விஸேஷ பூஜைகள் செய்யப்பட்டது

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img