தமிழகத்தில் இன்று 4,538 பேருக்கு தொற்று!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 4,538 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,60,907 ஆக உயர்வு

சென்னையில் 1,243 பேருக்கு  கொரோனா பாதிப்பு சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 83,337 ஆக உயர்வு

தமிழகத்தில் ஒரேநாளில் 79 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 2,315 ஆக உயர்வு

தமிழகத்தில் ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 1,10,807 பேர் குணமடைந்துள்ளனர்

சென்னையில் இன்று மட்டும் 1,243 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு

சென்னையில் இதுவரை 83,377 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு

சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,923

தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,782

கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 68.86% குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 47,539 பேருக்கு செய்யப்பட்டுள்ளது

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இதுவரை 17,56,998 பேருக்கு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19  பரிசோதனை நிலையங்கள் 109 (55 அரசு + 54 தனியார்)

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 3,391-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 1,10,807-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,315 -ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 75 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

– மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம்:

district-wise-corona-cases-in-july-17
district-wise-corona-cases-in-july-17

Related articles

Recent articles

spot_img