►பொதுமக்கள் இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே போலீசில் புகார் அளிக்கும்
திட்டம் தொடக்கம்
►வழக்குப்பதிவான 24 மணி நேரத்தில் காவல்துறை இணையதளம் மூலம் முதல் தகவல்
அறிக்கையை பதிவிறக்கம் செய்யலாம்
►வன்கொடுமை, இளம் சிறார், தீவிரவாத புகார்களை பதிவிறக்கம் செய்ய இயலாது: தமிழக
காவல்துறை
►புகார்தாரர் தங்களது வழக்குகளின் நிலைமை, சமுதாய பணி பதிவேடு குறித்து
அறியலாம்: தமிழக காவல்துறை
►https://eservices.tnpolice.gov.in என்ற காவல்துறை இணையதளம் மூலம் புகார்களை
பார்க்க, பதிவிறக்க முடியும்.




