காரைக்குடியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய்நோட்டுகள் பறிமுதல்!
கள்ளநோட்டா? போலியானரூபாயா? என காவல்துறையினர்விசாரனை
சிவகங்கை மாவட்டம்காரைக்குடியில் உள்ள தனியார்தங்கும் விடுதியில்
சந்தேகத்துஇடமாக ஒருவர் தங்கிஇருப்பதாக காவல்துறை துணைகண்காணிப்பாளருக்கு
ரகசிய தகவல் வந்துள்ளது. இதைஅடுத்து அங்கு விரைந்து சென்றகாவல்துறையினர்
அங்குசந்தேகப்படும் படி இருந்தசென்னை ராயப்பேட்டைபகுதியை சேர்ந்த சையது
பஜீர்என்பவரிடம் விசாரணை செய்ததில், அவரிடம் ரூ. 30 லட்சம்மதிப்புள்ள புதிய
2000 ரூபாய்நோட்டுகள் 15 கட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவரிடம் இவ்வளவு
ரூபாய் எப்படிமொத்தமாக வந்தது. வேறுஎதுவும் சதிசெயலுக்குபயன்படுத்த
இருக்கிறாதா? இந்தபுதிய 2000 ரூபாய் நோட்டுகள்கள்ள நோட்டா?
அல்லதுபோலியானாவையா? என்றகோணத்திலும் காரைக்குடிவடக்கு காவல் துறையின்விசாரனை
செய்து வருகின்றனர்.சையது பஷீரிடம் விசாரணை செய்ததில் கடந்த நான்குமாதமாக
காரைக்குடியில்பல்வேறு தங்கும் விடுதிகளில்தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இவருக்குஉடந்தையாக இருந்த காரைக்குடி அருகே உள்ள
இலுப்பக்குடிபாண்டிசெல்வம் என்பவரையும்பிடித்து விசாரணை நடைபெற்றுவருகிறது




