3375 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்
வெளியிடப்பட்டது.
www.trb.tn.nic.in -ல் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்றும் பணி நியமனம்
குறித்த அறிவிப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிடும் என்றும் ஆசிரியர் தேர்வு
வாரியம் தெரிவித்துள்ளது.




