December 6, 2025, 4:53 PM
29.4 C
Chennai

கட்சி சின்னம் பதிவு! விஜய்யின் ரகசிய வேலைகள்!

Screenshot_2020_0817_104225

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை மக்கள் ஆதரிப்பார்கள் என்று பார்த்தால் சுதாரித்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் அடுத்தபடியாக விஜய்யும் விரைவில் கட்சியைத் தொடங்கி, வரும் 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இதற்காக வழக்கறிஞரை சந்தித்து, விஜய்யின் அலுவலகத்தில் வைத்து பேசி உள்ளாராம். இதே வழக்கறிஞர் முன்னணி நடிகர்களுக்கு சின்னங்களை கட்சி பெயரை மற்றும் சின்னங்களை பதிவு செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Screenshot_2020_0817_104319

தனது ஒவ்வொரு படங்களிலும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு வந்து கொண்டிருப்பதால், சொத்துக்களை பாதுகாக்கும் முக்கியமான ஒரு கட்டத்தில் தற்போது தள்ளப்பட்டுள்ளார் விஜய்.

அதுமட்டுமில்லாமல் கோடான கோடி ரசிகர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் இந்த தேர்தலில் அவர் நின்றால் ஒரு சில இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்.

அது மட்டுமில்லாமல் அவருக்கு முன்னுதாரணமாக மூத்த நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆதரவும் உள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், இதுபோன்ற வேலைகளில் இறங்கிவிட்டால் சுலபமாக முடிந்துவிடும் என்பது விஜய்யின் கணிப்பு.

ஏற்கனவே எஸ் ஏ சந்திரசேகர் முன்னணி அரசியல் வாதிகளுக்கு ஆலோசகராக இருந்தார், அதேபோல் விஜய்யிக்கும் கூட இருந்து வழிநடத்துவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories