விஜய் மூஞ்சிய பாருங்க.. அப்புறம் என்னை கிண்டல் பண்ணுங்க: மீரா மிதுன்!

சற்றுமுன்
Screenshot_2020_0817_105421

சூர்யா விஜய் பற்றி மீராமிதுனின் பதிவை தொடர்ந்து அவர்கள் ரசிகர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக மீரா மிதுனை பலரும் எச்சரித்து வந்தனர். ஆனாலும் அடங்காத மீரா மிதுன் தொடர்ந்து எதையாவது பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் மீராவின் பழைய புகைப்படத்தை ட்ரோல் செய்த விஜய் ரசிகரக்ளுக்கு ஒரு ட்விட் செய்துள்ளார்.

அதில், எல்லோரும் என்னுடைய காலேஜ் புகைப்படத்தை கிண்டல் செய்து வருகிறார்கள். விஜய்யும் பள்ளிப் பருவத்தில் வித்தியாசமாகத் தான் இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்தபோது அவரைப் பற்றி பத்திரிக்கைகள் எப்படி எல்லாம் எழுதினார்கள் என்பது எனக்கு தெரியும் அதை நான் வெளியிடட்டுமா..? ” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.