கீழப்பாவூர் கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா,

Published:

IMG 20170914 WA0001 - 2026

கோகுலாஷ்டமியை முன்னிட்டு
கீழப்பாவூர் கிருஷ்ணன்கோவிலில் காலை தீபாராதனை, பிரசாதம், மாலை மணிக்கு சாய
ரஷ்ஷை , இரவு சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றன பின்னர் சுவாமி திருவீதி உலா
நடைபெற்றது, தொடர்ந்து நாம சங்கீர்த்தனம், கும்ப ஜெபம், அபிஷேகம் , இரவு 12
மணிக்கு கண்ணன் பிறப்பையொட்டி சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது விழா
ஏற்பாட்டினை ரவி பட்டாச்சாரியார் மற்றும் அவரது குழுவினர்
செய்திருந்தனர்

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img