
ஆண் நண்பருடன் நடிகை பியூமி ஹன்சமாலி பாரில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி நாள்தோறும் ரகம் ரகமாக போட்டோக்களை ஷேர் செய்து மிரள விட்டு வருகிறார்.
அவர் ஷேர் செய்யும் போட்டோக்களால் இணையமே திக்குமுக்காடி வருகிறது.
நண்பர்களுடன் கொண்டாட்டம்
கணவரை பிரிந்துள்ள பியூமி ஹன்சமாலி தனது மகனுடன் வசித்து வருகிறார்.

வீக்கென்ட் என்றாலே குடியும் கும்மாளமுமாய் நடிகர்களுடன் கொண்டாடி வருகிறார். அதோடு அடிக்கடி நண்பர்களுடன் அவுட்டிங் சென்று வருகிறார்.
அதோடு என்ன செய்தாலும் அதனை செல்பிக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். எப்போதும் அரைகுறை உடையில் போட்டோக்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.

அவர் ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் அரைகுறை உடையில் இருக்கும் போட்டோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படி இருந்தால் எப்படி கணவர் உடன் இருப்பார் என்றும் விளாசி வருகின்றனர்.

ஆண்களுடன் அவர் காட்டும் நெருக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் எங்களுக்கும் சான்ஸ் கிடைக்குமா என எல்லை மீறி பேசி வருகின்றனர். அவ்வப்போது அவர் ஆண்களுடன் தனிமையில் இருக்கும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
பாரில் ஒரு ஆண் நண்பரை சுற்றி நான்கு பெண்கள் இருந்து கொண்டு அவரை கொஞ்சுவது, கட்டி அணைப்பது, மடியில் அமர்ந்திருப்பது, மேலே சாய்ந்திருப்பது என படு பயங்கரமாக போஸ் கொடுத்துள்ளனர். அதில் அந்த நபருடன் ரொம்பவே நெருக்கமாக இருப்பது பியூமிதான்.
குருப்பாக கும்மியடித்ததோடு மட்டுமின்றி அந்த நபருடன் பியூமி மட்டும் தனியாக பல போட்டோக்களை எடுத்து குவித்துள்ளார். இருவரும் கட்டி அணைத்தப்படியும் ஒட்டி உரசியப்படியும் படு ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு மை டியர் மோமி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னடா நடக்குது இங்க என பொறுமி தள்ளியுள்ளனர். சில நெட்டிசன்கள் லக்கி மேன் என்றும் கொடுத்து வைத்தவர் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். பியூமி ஹன்சமாலியின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
My dear Momy ❤️? pic.twitter.com/XMKQ03ImM5
— Piumi Hansamali ˢᴸ (@PiumiOfficial) August 25, 2020
அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு மொத்தம் எத்தனை கணவர் என்றும் பங்கமாக கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலி தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்ளுடன் பாரில் செம லூட்டி அடித்துள்ளார்.