சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்

Published:

IMG 20170925 WA0049 - 2026

ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு
சென்னை-எழும்பூர்-திருநெல்வேலி இடையே செப்டம்பர் -28இரவு 9.05 மணிக்கு சுவிதா
சிறப்பு ரயில் இயக்கப்படும். அதுபோல திருநெல்வேலி -சென்னை எழும்பூர் இடையே
அக்டோபர் -2 ம்தேதி மாலை 6.30 க்கு இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே
அறிவித்துள்ளது.

இந்த பயணத்திற்கான முன்பதிவு நாளை(செப்-26) காலை 8 மணிக்கு தொடங்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img