ஆயுதபூஜை, காந்திஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு
சென்னை-எழும்பூர்-திருநெல்வேலி இடையே செப்டம்பர் -28-ம் தேதி இரவு 9.05
மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதுபோல திருநெல்வேலி -சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் -2 ம்தேதி மாலை 6.30
க்கு இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த பயணத்திற்கான முன்பதிவு நாளை(செப்-26) காலை 8 மணிக்கு தொடங்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.




