திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டு வாழ் இந்திய பக்தரான ராமலிங்க
ராஜூ ரூ 11 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட 5 அடுக்குள் கொண்ட தங்க
சகஸ்கரநாம லட்சுமி காசு மாலையை காணிக்கையாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு
நாயுடு முன்னிலையில் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் ஆலய பிரம்மோற்சவ பெருவிழா – கொடியேற்றத்துடன்
கோலாகலமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த ஆந்திர மாநில முதலமைச்சர்
சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார்.
பின்னர் தேவஸ்தான சார்பில் அச்சிடப்பட்ட 2018 ஆண்டுக்காண கலெண்டர் மற்றும்
டைரிகளை அவர் வெளியிட்டார்.
.




