திருச்சி அருகே… ஒருங்கிணைந்த வேளாண் வளாகம்!

Published:

trichy-farmers

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே புதிதாக கட்டப்பட்டு இருந்த கள்ளிக்குடி ஒருங்கிணைந்த வேளாண் வணிக வளாகம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சுமார் 200 கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் , மணிகண்டம் சேர்மன் கமலம் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்

இதில் கள்ளிக்குடி K.S சுந்தரம், மணிகண்டன் என்பவரின் A உழவர் உற்பத்தியாளர் குழு என்ற கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்!

Related articles

Recent articles

spot_img