செப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு!

Published:

corona-image
corona-image

தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா காரணமாக இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,59,683 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 9076 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5470 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்று, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:

district-wise-corona-affected-details-sep-24
district-wise-corona-affected-details-sep-24
ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img