Homeசற்றுமுன்நடமாடும் ரேஷன் கடை! தொடங்கி வைத்த ராஜேந்திர பாலாஜி!

நடமாடும் ரேஷன் கடை! தொடங்கி வைத்த ராஜேந்திர பாலாஜி!

rajendra-balaji-ration-shop
rajendra-balaji-ration-shop

விருதுநகரில் நடமாடும் ரேசன் கடையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்……

விருதுநகர் மாவட்டத்தில் 36 நடமாடும் ரேசன் பொருட்கள் வாகனத்தை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் மக்களின் வசதிக்காக 3501 நடமாடும் ரேசன் கடைகளை, முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் 49 கூட்டுறவு நிறுவனங்கள், 36 நடமாடும் ரேசன் வாகனங்கள் மூலம் 7 ஆயிரத்து 999 பேருக்கு இந்த வாகனங்கள் மூலம் ரேசன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட கலெக்டர் கண்ணன் முன்னிலையில், கலெக்டர் அலுவலகத்திலிருந்து நடமாடும் ரேசன் பொருட்கள் வாகனத்தை, அமைச்சர் ராஜேந்திபாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா உட்பட கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,120FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,215FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...