பதட்டமே இல்லாமல்… கோ பூஜை நடத்திய டிடிவி!

சற்றுமுன்
தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், டிடிவி தினகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்கு வெளியே கோ பூஜை நடத்தினார். டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதாவும் எந்த பதட்டமும் இல்லாமல் பசுவையும் கன்றையும் வைத்து கோ பூஜை நடத்தினர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.