ஒரே நாளில்… 190 இடங்களில்… வருமானவரி ரெய்டு!

Published:

தமிழகத்தில் ஒரே நாளில் 190 இடங்களில் வருமானவரி ரெய்டு நடப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.

வருமான வரித்துறை அதிகாரிகள் 2 ஆயிரம் பேர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சோதனைக்காக பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டு உள்ளனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img