சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைத்திறப்பு

சற்றுமுன்
மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.

புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோயில் நடையை திறக்கவுள்ளார்.

ஐயப்ப பக்தர்களை பிற்பகல் 2 மணி முதல் கோயிலுக்குள் அனுப்ப நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.