மதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்!

sellur-raju
sellur-raju

நாளை மறுதினம் மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் நிகழ்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரைக்கு நீண்டநாள் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கின்ற என்ற வகையில் தமிழக முதல்வர் மதுரை வருகிறார்.

மதுரை மாவட்டம் போல் எந்த ஊர் மாவட்டமும் வரலாற்றில் இல்லை. 1804ல்ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைகை குடிநீர் திட்டம் கொண்டு வந்தது. 1904 ல் ஆரப்பாளையம் பகுதியில் நீரேற்று அமைக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது

1295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையில் இருந்து குழாய் மூலமாக மதுரைக்கு குடிநீர் வினியோகமநிரந்தரமாக கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற இருக்கிறது. அதற்காக அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக முதல்வர் மதுரை வருகிறார். மேலும் 60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார்

30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாகம் கட்டிடத்தையும் திறந்துவைக்க உள்ளார். இதற்காக வீட்டுக்கு வீடு அழைப்பிதழ் கொடுத்து பொதுமக்களை அழைக்க உள்ளோம். இந்நிகழ்ச்சி அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் நடைபெறுகிறது

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

152 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. 30 மாதத்தில் இந்த திட்டம் முடிக்கப்பட உள்ளது .. இந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories