கூடங்குளத்தில் 2 அலகிலும் முதல்முறையாக முழு அளவில் மின்உற்பத்தி

Published:

கூடங்குளம் அணுமின் நிலைய 2 உலைகளிலும் மொத்தம் 2 ஆயிரம் மெ.வா. மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

முதல், 2-வது அணுஉலையில் தலா ஆயிரம் மெ.வா. மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

கூடங்குளத்தில் 2 அலகிலும் முதல்முறையாக முழு அளவில் மின்உற்பத்தி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img