2ஜி வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21 வியாழன் காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று தீர்ப்பு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த தீர்ப்பை நாடு ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது



