December 6, 2025, 5:50 AM
24.9 C
Chennai

துரோகி உள்நாட்டில் தான் இருக்கிறான்

பாகிஸ்தான்ஹை கமிஷ்னர், மற்றும் தூதர் மணி சங்கர் அய்யர் மற்றும் மன்மோகன் சிங்கும், முன்னாள் துணை ஜனாதிபதி அன்சாரியும் இந்த ரகசிய கூட்டத்தில் பங்கேற்பு.
வெளியுறவுத்துறையிடம் அனுமதியும் பெறவில்லை. நால்வரும் .. மணிசங்கர் அய்யரின் வீட்டில்.. சந்தித்து இருக்கிறார்கள். இதற்கு பின்தான் ” நீச் ஆத்மி ” கீழான ஆள் என்று மணி சங்கரன் விஷத்தை உமிழ்ந்திருக்கிறார்.

இதில் பல சிக்கல்கள்..

முதலில்.. மன்மோகன் சிங் என்பவர் நம் முன்னாள் பிரதம மத்திரி.

நம் ராணுவத்தினர் பல பேர் தினமும் செத்து கொண்டு இருக்கும் வேளையில் பாகிஸ்தான் கமிஷனரை பார்க்க போகலாமா?

இவருக்கு ஏதாவது நாட்டு பற்று இருக்கிறதா ? மணி சங்கர் அய்யர் வீட்டில் அல்லது ரகசியமான ஒரு இடத்தில் பாக் ஹை கமிஷ்னரை.. பார்ப்பது எல்லாவித ப்ரோட்டோகால்களை மீறிய செயல் மட்டுமல்ல. எதற்காக இந்த சந்திப்பு ?
2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நாட்டில் என்ன நடக்க போகிறது ..
குண்டு வெடிப்பு நடத்தி சீர்குலைக்க பார்க்கிறார்களா ?

இது நாட்டிற்கு மிக மிக அபாயகரமான ஒரு சந்திப்பு கூட.,,

இரண்டு, இந்த சந்திப்பிற்கு பின் தான் நீச் கருத்து வந்தது, மணி சங்கரனிடமிருந்து..
இதைப்பற்றி *மணி சங்கர் அய்யரை ஊடகங்கள் துரத்த ஆரம்பித்தாகிவிட்டது.
நம் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான் கமிஷனரை பார்க்க என்ன அவசியம் என்று கேட்க ஆரம்பித்ததில்.. எல்லா காங்கிரஸ்காரனும் வளைக்குள் தலையை உள்ளிழுத்துக்கொண்டு பதில் தர மறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாக்கிஸ்தான் ஒத்து கொண்டுவிட்டது
ஆமாம் பார்த்தோம், இப்ப என்ன அதற்கு என்று..?

மூன்று..
மணி சங்கர் சோனியா, ராகுலின் அசல் அடிமை.
சோனியா குடும்பத்தின் முத்த குடும்ப உறுப்பினர் அளவிற்கான காங் கோடேரி மெம்பர். குஜராத்தில் எப்படியேனும் வெற்றி பெற அஹமத் படேல் ஆள்வார் .என்று ஆரம்பித்து.. பிரதமரை திட்டுவது வரை பாக் , சோனியா, ராகுல், ஆசியுடன்தான் இது நடந்து விட்டது.

நான்கு.. அய்யரே, நீ திட்டுவது போல் திட்டு, நான் உன்னை கட்சியிலிருந்து நீக்குகிறேன் என்று நாடகம் வேறு ஆடியதில்.. ராகுல் ஜென்டில்மேன் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கவும் முனைந்திருக்கிறார்கள். அப்படியானால்.. எலக்‌ஷனுக்கு முன் மோதி என்கிற சாய்வாலா பிஎம் நஹி பனேகா, பிஎம் நஹி பனேகா, பிஎம் நஹி பனேகா என்று டவாலி மாதிரி கூவியபோதே துரத்தியிருக்க வேண்டும்.
எப்படி துரத்துவார் ராகுல்..?

சோனியாவே மரண வியாபாரி என்று உளறியவர்தானே.

உங்களுக்கெல்லாம் சு.சாமி தான்யா சரி. பேரைக்கேட்டாலே அலறி ஓட.

ஐந்து.. இதெல்லாம் வெளிவந்ததை.. மோதி தன் பொதுக்கூட்டங்களில் தேர்ந்த அரசியல்வாதியாய் இதை உபயோகித்துவிட்டார்.
இப்படி சேம் சைடு கோல் போட்டு அழிய பாகிஸ்தான் கூட எதற்கு மீட்டிங் போடவேண்டும்..? சொந்தமாய் உளறினால் போதாதா.?

மணிசங்கர் தேசத்தின் அழிவு என்றால் மன்மோகன் பதவிக்காக நாட்டை காட்டி கொடுக்கும் கயவன்,,
இவரையும் 10 வருடம் இந்திய பிரதமராக வைத்து அழகு பார்த்தது நம் மக்கள் பண்ணிய மிக பெரிய தப்பு

பாக்கிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் DG சர்தார் அர்ஷத் ரஃபிக் காங்கிரசின் அஹ்மத் படேல் குஜராத்தில் முதல்வராக ஆக்கப்பட்ட வேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். அதுவும் மணிசங்கர் ஐயர் வீட்டில் .

காங்கிரஸ் யாருடைய கைப்பாவை என்பதை இப்பொழுதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பதவிக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுக்கிறது ,,

பாகிஸ்தான் ஏஜென்டுகளுடன் மீட்டிங், சீன தூதருடன் திருட்டு சந்திப்பு, சீனா ராணுவம் எல்லையில் குவிப்பு, மணிசங்கர் ஐயரின் பேச்சு, இதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

காங்கிரஸ் நாட்டை பாதாளத்தில் தள்ளியதுமில்லாமல் இப்போது அழிக்கவே முயலுகிறது..

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-யின் கிளை நிறுவனம் இந்திய காங்கிரஸ் கட்சி”* –
என்று ஸ்வாமி ஒருவர்தான் தைரியமாக சொல்கிறார்

பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் கட்சி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் என்று ஊருக்கே தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories