
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தொடங்கிவைத்தார்.
150..க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, பூஜை செய்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் , எம்.எல்.ஏ.மாணிக்கம் டி.ஆர்.ஓ.செந்தில்குமாரி / ஆர்.டி.ஒ.முருகானந்தம். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்.பாலே மேடு பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி.மகாலிங்க மடத்து கமிட்டி தலைவர் ராஜேந்திரன் / செயலாளர் வேலு. பொருளாளர் மனோகரவேல் பாண்டியன் மற்றும் கிராம பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.