Homeசற்றுமுன்மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

Sri-ram
Sri-ram

சமீபத்தில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சில்லுக்கருப்பட்டி . சிறு பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றது . இதில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீராம். இவர் Kravmaga என்ற தற்காப்பு கலை நிபுணர்.

தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை நகர காவல்துறையினருக்கு Kravmaga என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையை கற்பித்தார். அதனுடன் இந்த கலையை அதோ அந்த பறவை போல படத்திற்காக அமலா பாலுக்கும் பயிற்சி கொடுத்திருந்தார் . இந்த நிலையில் இன்று அவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.

தற்காப்பு கலைக்கான பயிற்சியை செய்து கொண்டிருந்த போது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,800FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...