பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியட்டுள்ள அறிவிப்பில்,
சோழிங்கநல்லூர் பகுதி: நாராயணசாமி நகர், பாலாஜி நகர்.
சிறுச்சேரி பகுதி : ஏகாட்டுர்.
டைடல் பார்க் பகுதி: வி.எஸ்.ஐ எஸ்டேட் பேஸ்- ஐ, எஸ். ஆர்.பி டூல்ஸ், வேளச்சேரி ஒரு பகுதி நுhறு அடி ரோடு.
டி.எல்.எஃப் பகுதி: டி.என்.எஸ்.சி.பி, அலமேலுமங்கபுரம், கணபதி சின்டிக்கேட் காலனி.
திருவான்மியூர்: இளங்கோ நகர், ராமலிங்கா நகர், எஸ்.ஆர்.பி டூல்ஸ், ஒ.எம்.ஆர் ரோடு பகுதி, நவரத்தன குடியிருப்பு, அண்ணை சத்திய சாலை, நாகத்தம்மன் கோயில் தெரு.
துரைப்பாக்கம் பகுதி: நேதாஜி தெரு, பாரதியார் தெரு, ஐ.ஏ.எஸ் காலனி, ரிவர் வியூ காலனி, முத்தமிழ் நகர்.
மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.




