பிப்ரவரி 25, 2021, 12:01 காலை வியாழக்கிழமை
More

  IOB இல் வேலை! விண்ணப்பிக்க லிங்க் உள்ளே..!

  Home சற்றுமுன் IOB இல் வேலை! விண்ணப்பிக்க லிங்க் உள்ளே..!

  IOB இல் வேலை! விண்ணப்பிக்க லிங்க் உள்ளே..!

  bank
  bank

  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank (IOB)) சிறப்பு அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் 08.02.2021 முதல் 20.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான முழுமையான விவரங்கள் எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  காலிப்பணியிடங்கள்:

  Manager and Senior Manager (Specialist Officer) பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  Manager (Information Security) – 01 no
  Senior Manager (Information Security) – 03 nos
  Manager (Information System Audit) – 03 nos
  Senior Manager (Information System Audit) – 03 nos
  வயது வரம்பு:

  Manager: விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
  Senior Manager: விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

  கல்வி தகுதி:

  B.E. / B. Tech தொழில்நுட்ப பட்டம் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  மாத சம்பளம்:

  MMGS II -ரூ. 48,170 to ரூ. 69,810
  MMGS III – ரூ. 63,840 to ரூ.78,230
  விண்ணப்பக்கட்டணம்:

  SC/ST/PWD – Rs.100/-
  For all – Rs.500/-
  தேர்வு செயல்முறை:

  ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியும் திறமையும் உள்ள கீழே உள்ள இணைய முகவரி மூலம் 08.02.2021 முதல் 20.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

  Official PDF Notification – https://www.iob.in/upload/CEDocuments/RecruitmentSpecialistOfficers.pdf

  Apply Online – https://www.iob.in/1Careers1

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari