சைக்கிளில் வலம் வரும் அஜித்! வைரல் ஃபோட்டோஸ்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith 9 - 2026

நடிகர் அஜித் குமார் அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ajith in andra - 2026

திரைத்துறை பிரபலங்கள் பொதுவெளியில் செல்லும் போது, தாம் திரையில் பார்த்து ரசித்தவர்களை நேரில் பார்த்து பிரம்மிப்பார்கள் பொதுமக்கள். அதிலும் அஜித் மிகவும் அரிதாகவே பொதுவெளியில் வருவதால் அவர் வெளியில் தலைகாட்டினாலே பொதுமக்கள் கூடிவிடுகின்றனர்.

ajith1 1 - 2026

தற்போது அஜித் இன்று அதிகாலையில் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களைப் பார்க்கும் போது அஜித் ஆந்திராவில் இருப்பது தெரிய வருகிறது. ‘வலிமை’ படபிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற போது சைக்கிளிங் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.