ஏப்ரல் 22, 2021, 7:44 காலை வியாழக்கிழமை
More

  வைரலாகும் அஜித் ஷாலினி ஃபோட்டோ!

  ajith-shalini
  ajith-shalini

  தல அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் பார்த்திராத ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

  தமிழ் சினிமாவில் சிறந்த அழகான நட்சத்திர தம்பதியினர் தல அஜித் மற்றும் ஷாலினி . தற்போது நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . விரைவில் படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஷாலினி திருமணமான பின் சினிமாவிலிருந்து விலகி உள்ளார் .ஆனால் சில சமயங்களில் பொது நிகழ்ச்சிகளில் இவரை காண இயலும்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதும் வழக்கமான ஒன்று தான் .

  இந்த நிலையில் தற்போது தல அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

  அஜித்துடன் ஷாலினி நிற்கும் அந்த ரொமான்டிக் புகைப்படத்தினை தல ரசிகர்கள் வைரலாக்கியும் லைக்குகள் குவித்தும் வருகின்றனர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »