மாற்றுத்திறனாளிகள் கிராமிய பொங்கல் விழா போட்டி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்ச்சியகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கிராமிய பொங்கல் விழா போட்டிகள் நடைப்பெற்றது.இதில் இரங்கம்மாள் காதுகேளாதோர்கள் சிறப்பு பள்ளி, லைடுலைன் மனவளர்ச்சி சிறப்பு பள்ளி, மற்றும் 11 சிறப்பு பள்ளிகள் கிராமிய பொங்கல் விழா போட்டியில் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி கலந்துக்கொண்டு பரிசுகள் வழங்கினார்.