ஏப்ரல் 10, 2021, 5:02 மணி சனிக்கிழமை
More

  இந்த நடிகரின் இரட்டை பசங்கல பாருங்க.. க்யூட்!

  Screenshot 2021 0315 175353 - 3

  நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத். தற்போது இவர் 8,6 ஹவர்ஸ், ராதே, நடுவன், காளிதாஸ், பொட்டு, சிம்பா, முன்னறிவான் உள்பட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜெஸ்லே என்ற பல் டாக்டரை திருமணம் செய்து கொண்டார்.

  இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்ததும் ,அவர்களது புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்வதும் குறிப்பிடத்தக்கது.

  Bharath - 4

  இந்த நிலையில் தற்போது நடிகர் தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடனான தனது அழகான குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  அதனுடன் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  10 − 6 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  432FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »