பள்ளிகளை திறந்து வைக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவு! சத்யபிரதா சாகு!

சற்றுமுன் தமிழகம்
sathyapradha sahoo
sathyapradha sahoo

வாக்குச் சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி நடக்க உள்ளதால் பள்ளிகளை திறந்து வைக்க தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு, கேமரா பொருத்தம், தேர்தல் ஒத்திகை நடக்க உள்ளதால் பள்ளி வளாகங்களை திறந்து வைத்திருப்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.