தலைப்புச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும்போதே மாற்றி அமைத்த சாணக்கியன் அமித் ஷா!

uttav headline - 2026

அச்சிடப்பட்ட முதல் பக்க தலைப்புச் செய்தியையே மாற்றியமைத்த அரசியல் சாணக்கியன் அமித்ஷா மட்டுமே… என்று புகழ்கின்றனர் பாஜக.,வினர்.

இன்று காலை நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆவார் என்றும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அதற்கு ஆதரவு அளிக்கிறது என்றும் முக்கட்சிக் கூட்டணியில் எந்த எந்த அமைச்சர்கள் பதவி ஏற்பர் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், அந்தத் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், டிவி.,க்களில் தலைப்புச் செய்திகள் வேறாக ஓடிக் கொண்டிருந்தன.

uttav amitsha - 2026

அவற்றில், பாஜக.,வின் முதல்வராக மீண்டும் பட்நாவிஸுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாகவும், அதற்கு, தேசிய வாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவு அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள பாமக., நிறுவனர் ராமதாஸ்…. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி, காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி, மகாராஷ்டிராவில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று கூறியிருந்தார்.

photoonw - 2026

இதையே இப்போது பல்வேறு மீம்ஸ்களாக நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

காங்கிரசுடன் பேச்சு வார்த்தை முடிந்து பொழுது விடிந்தால் முதலமைச்சர் னு நினைச்சு ஜாலியா தூங்க போனால்..
தூங்கி எழுவதற்குள் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?
மஹாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
உத்தவ் தாக்கரே நீ படிச்ச ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்டா இவர்! – என்று ஒரு டிவிட்டர்வாசி கூறியுள்ளார்.

bjp ncp - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories