ஏப்ரல் 10, 2021, 5:38 மணி சனிக்கிழமை
More

  பயிற்சி வேலைவாய்ப்பு: அரசு போக்குவரத்து கழகம்!

  tamilnadu govt logo
  tamilnadu govt logo

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது வேலைவாய்ப்பு பயிற்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது Computer Operator மற்றும் Programming Assistant பணிகளுக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  இதற்கு தகுதியும் விருப்பமும் பெண்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்

  பணி: Computer Operator

  பணி: Programming Assistant

  காலியிடங்கள்: 15

  தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

  பயிற்சிக் காலம்: Basic Tranning Duration – 500 Hours, Onthe Job Traning Duration – 12 Months. பயிற்சியானது வாரத்தில் 6 நாள்களே மட்டுமே நடைபெறும்.

  உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 – 7,500 வழங்கப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

  மேலும் விவரங்கள் https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6059c7e3f6f9d7173e02e107 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  5 × three =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »