புத்தாண்டால் இருமடங்கான பூக்கள் விலை! வியாபாரிகள் மகிழ்ச்சி!

flower market
flower market

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டு அன்று கோவில் மற்றும் வீடுகளில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக திண்டுக்கல் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தோவாளை பூ சந்தைக்கு பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன.

நேற்று முன்தினம் ஒரு கிலோ 850 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ, நேற்று 1,750 ரூபாய்க்கும், 300 ரூபாய் இருந்த மல்லிகைப்பூ 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதைப்போல தூத்துக்குடி பூ சந்தையிலும் பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பூ வியாபாரி கூறுகையில், நார்மலாக பூக்களின் விலை 200 ரூபாய் 250 க்கு போய்க்கொண்டு இருந்தது. இப்போது வருடப்பிறப்பு என்பதால் மல்லிகைப்பூ வாங்க கூடிய கட்டாய சூழல் என்பதால், மல்லிகைப் பூவை வாங்கி கொண்டு இருக்கிறார்கள்.

தெய்வசெயல்புரம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகை பூ வருகிறது. அந்த பூ போதுமானதாக இல்லாததால் அருப்புக்கோட்டை, சங்கரன்கோவிலில் இருந்து இறக்குமதி செய்து நாம் மக்களுக்கு வினியோகம் செய்து கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.

விழாக்காலம் என்பதால் பொதுமக்களும் பூக்களை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories