பழக்கடையில் கள்ள நோட்டு கொடுக்க முயன்ற இரு பெண்கள் கைது!

fruitstall
fruitstall

கள்ளநோட்டுகளை பழக்கடையில் மாற்ற முயன்ற போது இரண்டு பெண்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கமலாபுரம் பகுதியில் சந்தனமேரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நான்கு வழி சாலையில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய கடைக்கு பழம் வாங்குவதற்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் சில பழங்களை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ளநோட்டை சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர்.

fack mony2
fack mony2

அந்த நோட்டை பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்துக் அவர்களிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களையும் சந்தனமேரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார்.

பின்னர் அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு அந்த இரண்டு பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

fack mony
fack mony

அவர்கள் நடத்திய விசாரணையில் அவர்கள் கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 30ம், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 3 ம் இருந்தது தெரியவந்துள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

மேலும் இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி சூர்யா மற்றும் நாகரத்தினம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories