கடைசி தேதி ஏப்ரல் 30! தெற்கு ரயில்வேயில் வேலை!

Published:

southernrailway
southernrailway

தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள நர்சிங் கண்காணிப்பாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 83

பணி : நர்சிங் கண்காணிப்பாளர்

கல்வித் தகுதி : மூன்றாண்டு நர்சிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 20-40

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

சம்பளம்: ரூ.44,900

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30-04-2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://sr.indianrailways.gov.in/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்

Related articles

Recent articles

spot_img