ஹரிநாடாருடன் தொடர்பிலிருந்த நடிகைகள்! வலைக்குள் வனிதா!

Hari nadar1
Hari nadar1

சினிமாவில் உள்ள நடிகைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையில் எப்போதுமே ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் இருந்து கொண்டே இருக்கும். நடிகைகள் பணத்திற்கு கஷ்டப்படும்போது கொடுத்து உதவி பின்னர் அவர்களையே சொந்தமாக்கி விடுவார்கள்.

அன்றைய காலம் முதல் இப்போது வரை இது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் உலக சினிமாவுக்கே இதுதான் நியதி. அதுமட்டுமில்லாமல் பணம் என்றால் நடிகைகள் அழகை எல்லாம் பார்க்க மாட்டார்கள்.

vijayalakshmi-video
vijayalakshmi-video

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் அரசியல், சினிமா பரபரப்பை ஏற்படுத்தியவர் என்றால் அது ஹரி நாடார் தான். போகிற பக்கமெல்லாம் கிலோ கணக்கில் தங்க நகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றித் திரிந்தார்.

.இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பற்றி விசாரிக்கையில் தான் அவர் பல பேருக்கு லோன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. அந்த பணத்தை பல நடிகைகளுக்கும் செலவு செய்துள்ளதாகவும் போலீசாருக்கு ஒரு லிஸ்ட் கிடைத்துள்ளதாம்.

vanitha biggboss
vanitha biggboss

அதில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி, சீமானுடன் அடிக்கடி வம்பு வளர்க்கும் நடிகை விஜயலட்சுமி, நம்ம பிக்பாஸ் வனிதா போன்றோர் அவரது லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இதனால் விரைவில் இவர்கள் மூவரையும் அழைத்து போலீசார் விசாரணை செய்ய உள்ளார்களாம்.

srireddy
srireddy

சமீபத்தில் ஹரிநாடார் தயாரித்து நடிக்கும் டுகே அழகான காதல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அவருக்கும் வனிதாவுக்கும் இடையில் ஒரு நட்பு உருவானதாக அவர்களது வட்டாரங்கள் தெரிவித்தனர். அதேபோல் நடிகை விஜயலட்சுமி பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட போது அவருக்கு தனியே ஒரு வீடு எடுத்துக் கொடுத்து அதற்கு வாடகையும் கொடுத்து வந்துள்ளார் ஹரி நாடார்.

அப்படி இப்படி அவருடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இவர்களை விரைவில் போலீசார் விசாரணை செய்து இவர்களுக்கு மோசடிக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பதை துருவித் துருவி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Entertainment News

Popular Categories