spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள… மிகச் சிறந்த நிவாரணி - ஆயுஷ் 64… மேலும் தெரிந்து...

கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள… மிகச் சிறந்த நிவாரணி – ஆயுஷ் 64… மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!

- Advertisement -
ayush 64
ayush 64

ஆயுஷ் 64: லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்று நோயாளிகளுக்கான சிறந்த நிவாரணி

பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64, ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு, பல்வேறு மூலிகைகளிலிருந்து தயாரித்த ஆயுஷ்-64 என்ற மருந்து, அறிகுறிகள் அல்லாத, லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக நாட்டின் பிரபல ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ் 64 மருந்தை வழங்கி அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய, பலதரப்பட்ட மருத்துவ சோதனைகளை, ஆயுஷ் அமைச்சகம்- அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம்‌ (சிஎஸ்ஐஆர்) ஆகியவை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கொவிட்- 19 மேலாண்மைக்கான தேசிய பணிக் குழு, ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் அடிப்படையில் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுள் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.

ayush 64 covai
ayush 64 covai

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714815

ஆயுஷ்64 இலவசமாகப் பெற .. மத்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுஷ்64 என்ற மருந்தை பரிந்துரைத்துள்ளது. இது அயுஷ் அமைச்சகம் இலவசமாக வழங்கியுள்ள மருந்து. இந்த மருந்து ஆயுஷ் அலுவலகத்தில் கிடைக்கிறது. சேவாபாரதி தொண்டர்களும் சென்னையில் கீழ்க்காணும் பகுதிகளில் இந்த மருந்தை வினியோகம் செய்கிறார்கள்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த மருந்து இலவசமாக வழங்கப்படும். அதாவது அறிகுறியற்றவர்கள் (Asyptomatic), லேசான (Mild), மிதமான (Moderate) நோய் தொற்று உள்ளவர்கள் மட்டும் இதை பயன்படுத்திக்கொள்ளவும்.

அவர் ஏற்கனவே ஆங்கில மருந்துவர்கள் பரிந்துரையுள்ள ஆங்கில மருந்துடன் இதையும் சேர்த்து சாப்பிடலாம். RT-PCR அறிக்கையில் பாசிடிவ் என்ற வந்த ஏழு நாட்களுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

மருந்து வாங்க கீழ்கண்ட விவரங்கள் தேவைப்படுகின்றன. (1) நோயாளியின் பெயர் (2) வயது (3) பாலினம் (4) முகவரி (5) ஆதார் நகல் (6) பராமரிப்பாளர் (attender) பெயர் (7) அவரது அலைபேசி எண் (8) RT-PCR அறிக்கை நகல்

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின்
ஆயுஸ் 64 மாத்திரையை மதுரையில் சேவா பாரதி மூலம் கொரோனவால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொள்ள கீழ்க்காணும் நிர்வாகிகளின் எண்களைத் தொடர்புகொண்டு. பயன்பெற்று உடல் ஆரோக்கியம் பெறலாம்: நவீன் குமார் +91 95669 60111 திரு பிரசாத் 99944 03095

தென்காசி நகர் பகுதியில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட பாசிட்டிவ் ஆன நபர்கள் உடனே அணுகினால் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பாக கொரானா பாதிக்கப்பட்ட நபர்கள் உட்க்கொள்ள கூடிய ஆயுஷ் 64 மருந்து இலவசமாக தங்கள் இல்லங்களுக்கே இலவசமாக கொண்டு வந்து தருகிறோம். பாதிப்பு வந்த முதல் நாளே தகவல் சொல்லவும்
தொடர்புக்கு : இசக்கிமுத்து -8608449045 கருப்பசாமி 9442018707, ராஜ்குமார் 9942314443, சங்கரசுபபிரமணியன் -9843376570 லட்சுமி நாராயணன் -9566338824 தென்காசி நகர் பகுதி மக்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் .

சென்னை பகுதியில் உள்ள… ஆயுஷ் மருந்து தேவைப்படுவோர் கீழே கொடுத்துள்ள உங்களுக்கு அருகிலுள்ள மையத்தைத் தொடர்பு கொள்ளவும்:

1.அம்பத்தூர் : 8432088432 / 7358313156
2. கொரட்டூர் : 9444088856 / 9360396026 / 9840593181 / 7358225981
3. ஆவடி : 8838426202 / 9840094975
4. புதூர் அம்பத்தூர் : 952027413 / 9003174940
5.புரசைவாக்கம் : 7305087890 / 9003016891 / 9488566036
6.லக்ஷ்மிபுரம் : 9962060534 / 7010392488
7. வியாசர்பாடி : 8939784607 / 9940399006
8. வடபழனி : 9884713799 / 9894210808 / 9688213164
9.பாரதிதாசன் காலனி,Ch-78 : 7305298068 / 9940627149
10.விருகம்பாக்கம் : 9962606081 / 9840198915 / 9840226824 / 9940302421 / 9884258445 / /6374629738

11.போரூர் : 9171411569 / 9840066101
12.பூந்தமல்லி : 9952022345 / 7299499340 / 9841458314
13. அரும்பாக்கம் : 9176995942 / 9442859455 / 9840249612
14 எம்.ஜி.ஆர் நகர், Ch 78 : 9962014741 / 8939867599
15.விருகம்பாக்கம் : 9952964854 / 8667052750
16. வளசரவாக்கம் : 7338990166 / 9150569952
17.திருவல்லிக்கேணி : 9380307225 / 9940358141
இந்திராநகர், சென்னை 20 : 9444082470 / 8939427767
20.திருவான்மியூர் : 8754542003 / 9025290618

21. அசோக் நகர் : 7358584760 / 9841965573 / 9790856066 / 9841490147
22. மேற்கு மாம்பலம் : 8825554386 / 9600181868
ஆதம்பாக்கம் : 9789041208 / 9543976424 / 9884003475 / 884258157
24.கபாலீஸ்வரர் நகர்: 8884755042 / 9092352773
25.செம்மணஞ்சேரி : 9444215925
26. துரைப்பாக்கம் : 9444021034
27.நங்கநல்லூர் : 9176863110 / 9940587395 / 9962227989
28.மணலி : 8939749789 / 9444025361
29. வியாசர்பாடி : 9710652166 / 8124812357
30.திருவொற்றியூர் : 9840259790 / 9840374414

  1. எஸ்.ஏ.காலனி, வியாசர்பாடி : 9945588229
  2. ஜமாலியா, பெரம்பூர் : 8015777198 / 99455 88229

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe