spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஒழுங்கா ஷேவ் பண்ணறதில்லையா? பிக்பாஸ் பிரபலத்தை கேட்ட நெட்டிசன்ஸ்!

ஒழுங்கா ஷேவ் பண்ணறதில்லையா? பிக்பாஸ் பிரபலத்தை கேட்ட நெட்டிசன்ஸ்!

- Advertisement -
losliya
losliya

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் காதோரம் செம்பருத்தி பூவை வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

லாஸ்லியாவுக்கு மீசை முளைத்தது போல தெரிவதால் மீசையை கூட ஒழுங்கா ஷேவ் செய்யலையா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe