NTPC இல் வேலை: கடைசி தேதி: ஜுன் 6!

ntpc
ntpc

NTPC எனப்படும் தேசிய அனல் மின் நிறுவனத்தில் என்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்.

என்.டி.பி.சி (NTPC – National Thermal Power Corporation Limited) என்ற தேசிய அனல் மின் நிறுவனத்தில் என்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ/ பிடெக் தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். என்.டி.பி.சியின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் பொறியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன.

நிறுவனம் – என்.டி.பி.சி
பணி பட்டதாரி – பொறியாளர்கள் / பொறியியல் நிர்வாக பயிற்சி
கல்வி தகுதி – பி.இ, பி.டெக்
வேலைக்கான இடம் – இந்தியா முழுவதும் மொத்த காலியிடங்கள் – 280
வயது வரம்பு – 27 வயதுக்கு மேல்
சம்பளம் – ரூ 40,000 முதல் ரூ 1,40,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.06.2021

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.ntpc.co.in/ என்ற என்.டி.பி.சியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
மேலும், விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories