தொழில் அதிபர் கற்பழித்து கொலை முயற்சி! பிரபல நடிகை புகார்! நசீர் முகமது கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் சினிமா
pori moni2
pori moni2

வங்காளதேசத்தை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை போரி மோனி(28). இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசியாவின் சிறந்த 100 திரை நட்சத்திரங்களின் பட்டியலில் இவர் இடம் பிடித்தார்.

இந்நிலையில் வங்காளதேசத்தின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான நசீர் முகமது தன்னை கற்பழித்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் நடிகை பேஸ்புக் மூலம் பரபரப்பு புகார் தெரிவித்தார்.

pori moni
pori moni

மேலும் அவர் இது தொடர்பாக தான் சட்ட அமலாக்க துறை அணுகிய போது தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், எனவே தனக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் ஃபேஸ்புக் பதிவு மூலம் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்

pori moni 1
pori moni 1

நடிகையின் இந்த பதிவு வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வங்காளதேச போலீசார் தொழில் அதிபர் நசீர் முகமதை கைது செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.