மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

Published:

metro
metro

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை மற்றும் ஊதியம்: Joint General Manager (BIM) – ரூ.1,00,000/-

Deputy General Manager (Finance & Accounts) – ரூ.90,000/-

Deputy Manager (Planning) – ரூ.70,000/-

வயது வரம்பு: 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிகிரி, சி.ஏ., பி.இ.,

கடைசித் தேதி: 15.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employement-Notification-No-CMRL-HR-CON-05-2021-Website.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Related articles

Recent articles

spot_img