கார் ரேஸ் ப்ராக்டிஸ்ஸில் நிவேதா!

Published:

nivetha - 2026

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

nivithitha pethuraj 1 - 2026

தல அஜித் பொருத்தவரை கார் மற்றும் பைக் ரேஸ் மிகவும் கை தேர்ந்தவர். சினிமா துறையில் பல கார் மற்றும் பைக் ரேஸ் நிஜமாக ஓட்டியுள்ளார்.

nivethitha - 2026

தற்போது நிவேதா பெத்துராஜ் அவர் நடிக்கும் படங்களுக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு முயற்சிகளைச் செய்து பயிற்சி செய்து வருவார் தற்போது இவர் ஒரு புதிய படத்தில் கார் ரேஸ்ராக நடிக்க உள்ளார்.

nivithitha pethuraj - 2026

அதனால் தற்போது நிவேதா பெத்துராஜ் கார் ரேஸில் கலந்து கொண்டு பயிற்சி செய்து வருகிறார்.

nivithitha1 - 2026

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img