ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

sindhu - 2026

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021.
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கோல்ஃப் – ஆண்கள் தனிநபர் – உதயன் மானே 56ஆவது இடத்தில் உள்ளார்.

கோல்ஃப் – ஆண்களின் தனிநபர் – அனிர்பன் லஹிரி 42ஆவது இடத்தில் உள்ளார்.

குதிரையேற்றம் – Fouaad Mirza 22ஆவது இடத்தைப் பிடித்தார்.

குத்துச்சண்டை – சதீஷ் குமார் காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலோ கடைவிடம் தொல்வியுற்றார்.

பாட்மின்டொன் – பி.வி. சிந்து 21-13, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் ஹி-பிங்-ஜியாவோவை நேர் செட்டுகளில் வென்று வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்று வரலாற்றை படைத்தார். இதுவரை இந்தியாவிலிருந்து யாரும் இந்தச் சாதனையைச் செய்யவில்லை.

காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது; அவர்கள் 1972 க்குப் பிறகு ஒலிம்பிக் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories