கைப்பேசியில் பேசியபடியே ஊசிப் போட்ட அரசு மருத்துவமனை நர்ஸ்! வைரல் சர்ச்சை!

nurse
nurse

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 11ம் தேதி இரவு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அந்த நபருக்கு சிகிச்சைக்காக ஊசி போடும்போது, செல்போனில் பேசிக்கொண்டே ஊசியை எடுப்பதும், மருந்து செலுத்துவதும், பிறகு நோயாளிக்கு போடுவதுமாய் சிகிச்சை அளித்துள்ளார்.

செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போடுகிறீர்களே…? என அருகில் இருந்த உறவினர் ஒருவர் கேட்டபோது, அவரை உதாசினப்படுத்தி வெளியே அனுப்பியுள்ளார். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் படமெடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு கூறுகையில், செவிலியர் செல்போனில் பேசிக்கொண்டே நோயாளிக்கு ஊசி செலுத்தியது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு, விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் எழிலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு செவிலியருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அரசு தலைமை மருத்துவ அலுவலர் எழில் அளிக்கும் அறிக்கையின்படியும், செவிலியர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையிலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories