காத்தாடி வாங்கி தருவதாக் கூறி சிறுவனை வன்புணர்வு! மதராஸாவில் கொடுமை!

boy
boy

பாகிஸ்தான் நாட்டில், காத்தாடி தருவதாக கூறி 14 வயது சிறுவனை இருவர் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டு வாசலில் விளையாடிகொண்டிருந்தான். அப்போது சிறுவனை அணுகிய இளைஞர்கள் இருவர் காத்தாடி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

சிறுவனும் அவர்கள் கூறியதை நம்பி இருவருடனும் சென்றுள்ளான். அப்போது, மறைவான இடத்தில் வைத்து சிறுவனை இருவரும் வன்புணர்வு செய்துள்ளனர்.

இது குறித்து அறிந்த சிறுவனின் சகோதரர் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வன்புணர்வில் ஈடுபட்டவர்களின் பெயர் அப்துல்லா மற்றும் ரேகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற அதேநாளில் சாய்ஃபாபாத் நகரில் மற்றொரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 12 வயது சிறுவன் ஒருவர் மதராசாவில் படித்து வருவதாகவும், மற்ற மாணவர்கள் சாப்பிட சென்றபோது, சிறுவனை மதராசாவின் காரி உமர் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories