காதலித்து கட்டில் கடந்ததும் கழற்றி விடப்பார்த்த காதலன்! கம்ளெயிண்டால் கல்யாணம் முடித்த காதலி!

suguna
suguna

காதலித்து ஏமாற்ற நினைத்த காதலனை போலீசார் முன்னிலையில், காதலி திருமணம் செய்து கொண்டார்.

கடலுார் மாவட்டம், சின்னாத்துக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகுணா, 26; டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார்.

இவரும் அரியலுார் மாவட்டம், பெரிய ஆத்துக்குறிச்சியை சேர்ந்த மாயவேல் மகன் மணிவேல், 27; என்பவரும் 8 ஆண்டுகளாக காதலித்தனர்.

சுகுணாவை திருமணம் செய்து கொள்வதாக மணிவேல் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் மணிவேலுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

இதையறிந்த சுகுணா பெற்றோருடன் மணிவேல் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டார்.

அதற்கு மணிவேல் மறுத்துள்ளார். இதையடுத்து சுகுணா விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் ரேவதி இருவரையும் நேற்று அழைத்து பேசினார். அப்போது மணிவேல், சுகுணாவை காதலித்ததை ஒப்புக் கொண்டார்.

இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார், இருவரின் பெற்றோரை அழைத்து, திருமணம் செய்து வைக்க ஆலோசனை அளித்தனர்.

அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள வண்ண முத்துமாரியம்மன் கோவிலில் இருவருக்கும் நேற்றிரவு 8 மணிக்கு திருமணம் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories