மகளுடன் பிரபல பாடகி! வைரலாகும் புகைப்படம்!

Published:

swatha
swatha

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலரும் தற்போது பிரபல பின்னணி பாடகர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

swatha mohan
swatha mohan

அவர்களைப்போல சூப்பர் சிங்கர் 7வது சீசனில் நடுவராக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் பாடகி ஸ்வேதா மோகன்.

மயக்கும் குரலால் பட பாடல்களை பாடியுள்ள இவர் தற்போதைய சீசனில் ஒரு சில எபிசோடுகளில் மட்டும் கலந்து கொண்டுள்ளார்.

swatha mohan 2
swatha mohan 2

இந்நிலையில் அவர் நேற்று அவரது மகளுடன் ஓணம் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது

Related articles

Recent articles

spot_img